எனக்கானது எதுவுமில்லை..

29 09 2009

சொல்ல ஒன்றும் இல்லை
சொல்லிக் கேட்க ஒன்றும் இல்லை
நினைக்க ஒன்றும் இல்லை
நினைத்துப் பார்க்க ஒன்றும் இல்லை
பிடித்தது ஒன்றும் இல்லை
பிடிக்கவும் ஒன்றும் இல்லை
மனமில்லை என்றாலும்
தேடி பார்த்துவிட்டேன்!
எனக்கானது எதுவும் இல்லை..
என் மீது கொண்டிருக்கும்
அந்த நூலிழை நட்பை தவிர…
எனக்கானது எதுவும் இல்லை உன்னிடம்..

————–***—————


செயல்கள்

தகவல்

8 பதில்கள்

30 09 2009
Karthikeyan

கவிதை நன்றாக இருந்தது.

//’என் மீது கொண்டிருக்கும்
அந்த நூலிழை நட்பை தவிர…
எனக்கானது எதுவும் இல்லை உன்னிடம்.”//

இந்த கடைசி வரிகள் உணர்த்தும் செய்திகள் ஏராளம்.

1 10 2009
kapilashiwaa

நன்றி கார்த்திகேயன். மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

4 10 2009
ஹேமா

பிரேமா,இல்லை என்று சொல்லும்போதே ஏதோ நிறைய நிறைவாய் இருப்பதாய்த்தான் அர்த்தம்.

5 10 2009
kapilashiwaa

ஹேமா, ஏதோ நிறைவாய் இருப்பதாக நினைத்து, பின் இல்லையென்றானால் வரும் வார்த்தைகள்தான் இது . சரியாக பிடித்துவிட்டீர்கள். என்ன, காலம்தான் வேறுபடுகிறது நம் எண்ணத்தில்.
\\இருப்பதாய்த்தான்\\
இருந்ததாய்த்தான். சரிதானே தோழி.

6 10 2009
Kariya

what is the mentor for your poet

6 10 2009
kapilashiwaa

நட்பு என்ற பேர்ல டார்ச்சர் குடுக்கன்னே சில பேர் இருப்பாங்கப்பா.. அவங்கள நினைச்சிதாம்பா.

6 10 2009
அடலேறு

ரசனை பகிர்வு.

6 10 2009
kapilashiwaa

புரியாத புதிர்..

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.