புதிய பார்வை..

1 10 2009

இன்று பார்த்த பார்வை
இதுவரை பார்க்கவில்லை!
இன்று தோண்றிய எண்ணம்
இதுவரை தோண்றவில்லை!
இன்று சொன்ன வார்த்தை
இதுவரை சொன்னதில்லை!
உன்னை பற்றி கவிஎழுத
இதுவரை நினைக்கவில்லை!
இன்று எழுத நினைத்தாலும்
வார்த்தைகள் சிக்கவில்லை!
உன்னை கவிதையாய் ரசிக்க
காரணம் தேவையில்லை!
ஆம்… எனக்கு
நீயும் ஒரு கவிதைதான்…
அன்புடன் நான் ரசிக்கும்
அழகான ” HI – KUU ” கவிதை…


செயல்கள்

தகவல்

8 பதில்கள்

1 10 2009
Karthikeyan

தோன்றும் எண்ணங்களை அழகான வார்த்தைகளாக உரு மாற்றம் செய்வது உங்களுக்கு எளிதாக வருகிறது.
வாழ்த்துக்கள்.

3 10 2009
kapilashiwaa

ஓ.. நன்றி கார்த்திகேயன்.

4 10 2009
ஹேமா

பிரேமா,கவிதை அழகு.

5 10 2009
kapilashiwaa

ரொம்ப நன்றி ஹேமா. ஆனாலும் உங்கள் கவிதைக்கு முன்னால் இதை கவிதை என்றா சொல்ல முடிகிறது..

6 10 2009
Kariya

u said about me in this poet.

Thanks,

6 10 2009
kapilashiwaa

அப்படியா! அப்படித்தானோ? அப்படித்தான் இருக்குபோல..

16 10 2009
Karthikeyan

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

23 10 2009
kapilashiwaa

நன்றி.. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s




Follow

Get every new post delivered to your Inbox.